(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Tailoring courses online in tamil
ஆன்லைன் கோர்ஸ் எப்படி சொல்லி தரப்படுகிறது ?..
We have provide very cheap price advance level tailoring whatsapp courses in India.
Tailoring courses online in tamil
How to learn mens sewing at low fees in online.
Tailoring courses at ₹ 100 |
How to learn tailoring?
Online sewing course pant pattern |
தையல் தொழில் ஒரு லாபகரமாக தொழில் ஆகும். முழு நேர தொழிலாக செய்தாலும், பகுதி நேரமாக செய்தாலும் நிறைய வருமானம் ஈட்ட முடியும். தையல் இரண்டு முறையில் கற்றுக்கொள்ள முடியும்.
முதலவது நேரடி தையல் கோர்ஸ். இரண்டாவது ஆன்லைன் தையல் கோர்ஸ்.
நேரடி தையல் கோர்ஸ் எப்படி பயிற்றுவிக்கப்படுகிறது ?
முதலாவது நேரடியாக ஒரு தையல் சொல்லிக்கொடுக்கும் நிறுவனம் அல்லது பள்ளியில் சேர்ந்து கற்றுக்கொள்வது. நேரடி கற்றல் முறையில் கற்றுக்கொள்ள அதிக பணம் செலுத்தவேண்டும். அதாவது சொல்லிக்கொடுக்கும் நிறுவனத்தை பொறுத்து ₹ 40.000 முதல் 1.00000 வரை பணம் வசூலிக்க படுகிறது.
ஆன்லைன் கோர்ஸ் எப்படி சொல்லி தரப்படுகிறது ?..
இராண்டாவது ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களில் சேர்ந்து கற்றுக்கொள்வது. ஆன்லைன் மூலம் எப்படி தையல் கற்று கொடுக்கப்படுகிறது என்றால் , துணிகளில் அளவெடுத்தல் வெட்டுதல் மற்றும் தைப்பதை சொல்லித்தருவதை வீடியோக்களாக பதிவு செய்து கற்றுக்கொள்ளும் நபர்ககுக்கு அனுப்பப்படுகிறது.
ஆன்லைன் கோர்ஸ் சேருவதில் என்ன நன்மைகள் கிடைக்கிறது. ?..
நேரடி கோர்ஸ்க்கு வாங்கும் பணத்தை ஒப்பீடு செய்து பார்க்கும்போது ஆன்லைன் கோர்ஸ் சேர பணம் மிக குறைந்த அளவே வாங்கப்படுகிறது. நாம் ஒரு வேலையில் இருக்கும் போது பகுதி நேரமாக ஓய்வு நேரங்களில் கற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் நேரம் மிச்சமகிறது. அதே சமயம் நேரத்தை பயனுள்ளதாக செலவிட முடிகிறது. நமது சூழ்நிலையை பொறுத்து எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பயிற்சி செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் உங்கள் வீட்டிலேயே பயிற்சி செய்கிறீர்கள்.
ஆன்லைன் தையல் கோர்ஸ் எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது ?
இந்த தையல் கற்றுக்கொடுக்கும் வீடியோ பதிவுகள் எப்படி அனுப்பப்படுகிறது என்றால், கற்றுக்கொள்ள இணைந்தவர்களுக்கு watsapp , mail மற்றும் குரோமில் பதிவேற்றபட்ட லிங்க் போன்ற முறையில் அனுப்பி கொடுக்கப்படுகிறது. கற்றுக்கொடுக்கும் நிறுவனம் அனுப்பும் இந்த காணொளிகளை பதிவிறக்கம் செய்து பார்த்து சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்.
ஆன்லைன் கோர்ஸ் சேர எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது.
நாங்கள் ஆன்லைன் ல் ஏழு வித ஆடைகள் கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கிறோம் . ஒவ்வொரு கோர்ஸ்க்கும் கட்டணம் வெறும் ₹ 100 மட்டுமே. ஏழு கோர்ஸ் எடுத்தால் கட்டணம் ₹ 700. எங்கள் ஆன்லைன் கோர்ஸ் பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆன்லைன் மூலம் தையல் கற்றுக்கொடுப்பவர்களும் 10,000 முதல் 20,000 வரை பணம் வசூலிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கற்றுத்தரும் உடைகளை கற்று ஒரு தொழில்முறை தையல்காரர் ஆக முடியுமா என்றால் , பதில் சந்தேகம் தான். அந்த தையல் பள்ளிகள் செய்யும் தவறு என்ன தெரியுமா?. நீங்கள் அல்லது நாம், நம் நாடுகளில் முறையாக மற்றும் அதிகமாக அணியும் ஆடைகளை வெட்டி தைக்க சொல்லி தருவதில்லை. வெளிப்படையாக சொல்வதானால் advance level ஆடைகளை பயிற்றுவிக்கமாட்டார்கள். நிறைய நிறுவனங்களில் சேர்ந்தவர்கள் சொல்வது இது தான். அப்படியென்றால் ஆன்லைன் மூலம் தையல் கற்றுக்கொள்ள முடியாதா என்றால் முடியும் .தொடர்ந்து படியுங்கள்.
ஆன்லைன் கோர்ஸ் சிறப்பு அம்சம் தெரிந்துகொள்ளுங்கள்.!!
ஆனால் நாங்கள் சொல்லிக்கொடுக்கும் ஆன்லைன் தையல் கோர்ஸ் மிகவும் advance level . எங்கள் தையல் கோர்ஸ்ல் உலக நாடுகளில் அதிக படியான மக்கள் பயன்படுத்தும் ஆடைகளை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்கிறோம். கோர்ஸ் வீடியோக்கள் பார்த்து நீங்கள் பயிற்சி செய்யும் போது சந்தேகம் ஏற்பட்டால் watsapp voice call அல்லது video call மூலம் உங்கள் சந்தேகம் தீர்த்து வைக்கப்படும்.
தையல் கோர்ஸ் ல் இணைந்தால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.!!
எங்கள் ஆன்லைன் தையல் கோர்ஸ் இணைந்தால் நிச்சயமாக நீங்கள் ஒரு தையல்காரராக முடியும். உங்களால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்தும் ஆடைகளை தைத்து கொடுக்க முடியும். நீங்கள் ஒரு தையல் கடை வைத்து நடத்த முடியும். உங்களை தேடி ஆடைகள் தைத்துக்கொள்ள customer கள் வருவார்கள். உங்கள் customer களுக்கு நீங்கள் நம்பிக்கையாக ஆடைகள் தைத்து கொடுக்க முடியம். நீங்கள் வேறு ஒரு வேலை செய்பவராக இருந்தாலும், பகுதி நேரமாக தையல் தொழில் செய்வதன் மூலம் கணிசமான பணம் சம்பாதிக்க முடியும்.
There are 7 types of training available. You can join a tutorial on something that suits your convenience. You will need to buy clothes for the training yoursel
Now available sewing courses;
1 Mens pant (cutting and stitching) ₹ 100,
2 Mens shirt (cutting and stitching) ₹ 100,
3 Women basic blouse (cutting stitching )₹ 100
4 women churidar and pyjama pant set (cutting stitching ) ₹ 100.
5 Boy shirt (cutting only) ₹ 100
6 Boy half trouser (cutting only) ₹ 100
7 Women nonpleated long frock (cutting stitching) ₹ 100
Totally four courses in India ₹ 700 only.
If you interested first massage me whatsapp: 9087891330.
Gmail : govindanmani2000@gmail.com
We have provide very cheap price advance level tailoring whatsapp courses in India.
Are you looking for learn tailoring ? Advance level tailoring course available in India. It is a excellent sewing course. Teaching language tamil. Recorded video formatted course. As like a institute teaching method very clearly explained
For more details watch below videos
1st update about sewing pay course;
₹ 100 only tailoring class gents pant, shirt & blouse tailoring course
2nd update about sewing pay course;
₹ 100 only tailoring class gents pant, shirt & blouse tailoring course
If you interested about learn sewing course. Call are whatsapp me. Thank you.
how to change oil industrial sewing machine
1 comments:
Click here for commentsTypes of Baccarat | The Worrione Research Foundation
The Baccarat card game is a 온라인 바카라 게임 variation of the game 안전한 바카라 사이트 called Baccarat. A gambler's bet can often win 온카지노 a lot 카지노사이트 of 제왕카지노 코드 money in the process of winning more or
Leave your comments ConversionConversion EmoticonEmoticon