1.pinafore dress meaning 2.What is pinafore dress 3 pinafore dress model 4 pinafore dress uniform 5. How to cut a pinafore dress 6 pinafore dress cutting and stitching
Pinafore என்பது பெண்கள் அணியும் பள்ளி சீருடையாகும். சட்டைகள் பள்ளி சீருடையாக அணியும் போது அதன் மேல் கறை தூசி படாமல் பாதுகாக்க அணியப்பட்ட சற்று கணமான கைகள் இல்லாத ஆடையாகும். Pinatore ஆங்கிலேயர் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. pinatore என்பதன் அர்த்தம் Apron என்பதாகும். Pinafore பள்ளி சீறுடையாக பயண்படுத்தபட்டாலும், பின்னாளில் மாற்றங்கள் செய்ய பட்டு சாதாரண உடைகளாகவும் பயண்படுத்தபடுகிறது. Pinatore ஆடை பல டிசைன்களில் தயாரிக்கபடுகிறது.
Pinafore 20 க்கும் மேற்பட்ட டிசைன்களில் தைக்கப்படுகிறது. ஆனால், பள்ளி மாணவிகள் மூன்று வகை சீருடைகள் அணிகிறார்கள். அவை (1).non pleated pinafore. ( 2) pleated pinofore. (3). Box pleted pinotore. இந்த பதிவில் நாம் Box pleated pinofore கற்றுகொள்வோம்.
Box pleated pinafore school uniform dress
What is the best fabric for pinafore dress?.
ஒவ்வொரு நாட்டின் சீதோஷ்ன நிலைக்கு ஏற்றார் போல pinafore ஆடை தைக்க வேறு வேறு துணிகள் பயண்படுத்துகிறார்கள். பெரும்பாலும் சற்று தடிமனான துணிகளில் தைக்கபடுகிறது. Denim துணியும் பயண்படுத்தபடுகிறது. பள்ளி பெண்கள் அணியும் pinafore, ஆண்கள் trouser தைத்க பயண்படுத்தும் pant துணிகளில் அதிகம் தைக்கபடுகிறது
How much fabric need for pinafore?
Pinafore உடை தைக்க தேவைப்படும் துணி, பள்ளி பெண்களின் உடல் அளவீடை பொறுத்தது. துணி அகலம் 56" இஞ்ச் முதல் 60" இஞ்ச் இருக்க வேண்டும். சிறு பெண்களாக இருந்தால் ( 5 years girl)1.1/2 மீட்டர் துணி தேவைபடும். சற்று பெரிய பெண்களாக இருந்தால் ( 10 years girl) 2 மீட்டர் துணி தேவைப்படும்.
What measurements need to sew a pinafore?
Pinafore வெட்டி தைக்க தேவையான அளவீடுகள் எடுப்பது மிக முக்கியமாகும். தேவையான அளவீடுகள் சரியாக எடுக்காத நிலையில் தைக்கப்படும் எந்த உடையும் தவறாக அமைந்துவிடும். இந்த பதிவின் முக்கிய பகுதி இதிலிருந்து ஆரம்பிக்கிறது. எனவே கவனமாக படியுங்கள். புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். நான் என்னிடம் இருந்த ஒரு pinafore உடையை அளவீடுகள் எடுத்து வெட்டி தைத்து காண்பிக்கிறேன். இதே போல நீங்கள் உங்களுக்கு தேவையான அளவீடுகளில் கணக்கீடு செய்து pinafore வெட்டி தைக்கவேண்டும். Pinafore எடுக்கவேண்டிய அளவீடுகள் என்னவென்று கிழே குறிப்பிட்டுள்ளேன்.
Pinafore making process ;
●Step 1 : Taking measurements
●Step 2. : Parts pattern making (marking) cutting
●Step 3 : Prepare and assemble all the parts
individually, finally creating a complete
pinafore.
Step 1 take measurements:-
This measurements for 5 years girl school uniform pinafore
இதுவரை pinafore வெட்ட தேவையான அளவீடுகளை தெரிந்துகொண்டீர்கள். எந்தெந்த இடங்களில் அளவீடுகள் எடுக்கவேண்டும் என்பதை படங்களுடன் விளக்கி பதிவிட்டு உள்ளேன். அடுத்து படிப்படியாக எப்படி வெட்டுவது என்று சொல்லித்தருகிறேன். Pinafore இரண்டு முக்கிய பகுதிகளாக பிரித்து வெட்ட வேண்டும். முதல் பகுதி மேல் உள்ள கை இல்லாத சட்டை பாகம். இரண்டாம் பகுதி கீழ் உள்ள skirt பாகம். இது இரண்டும் இணைந்தது தான் pinafore முதலில் மேல் பகுதியில் இருக்கும் கை இல்லாத சட்டை வெட்டுவதை சொல்லித்தருக்கிறேன்.
Step 2;- pinafore Top parts pattern marking cutting
●How to measurements mark and cutting a pinafore?.
Pinafore கட்டிங் மேல் பாகம் மற்றும் கீழ் பாகம் என இரண்டு பாகமாக பிரித்து வெட்டவேண்டும். Pinafore மொத்த உயரம் 36 inches. இதில் மேல் பாகம் 12.1/2 inches. கீழ் பாகம் 23.1/2 inches என் அளவீடு பிரித்து வெட்டுகிறம். முதலில் .மேல் பகுதி வெட்ட ஆரம்பிக்கிறோம்.
●Pinafore top back part pattern making
இரண்டு layer கள் துணியை ஒரு கட்டிங் டேபிள் மேல் வைத்து கொள்ளவேண்டும். மேல் பகுதி உயரம் 12. 1/2. தையல்வாசி மேல் பக்கம் மற்றும் கீழ் பக்கம் 1/2 + 1/2 சேர்த்து 13 1/2 அளவீடு மார்க் செய்யவேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி மார்க் செய்யுங்கள்.
School uniform box pleated pinafore cutting
கரை தவிர்த்து ஒரு margin வரைந்து கொள்ளுங்கள். இங்கிருந்து 1 inch அளவீடு பட்டி மடிக்க வரையவேண்டும். பட்டியிலிருது 1/2 inch அளவீடு படத்தில் கிழே காட்டியுள்ளபடி சென்டர் கோடு வரையவேண்டும். இந்த சென்டர்கோடு என்பது காஜா பட்டன் தைப்பதற்கான கோடு ஆகும்.
School uniform pinafore pattern making
இப்போது பின்பக்கம் கழுத்து மார்க் செய்வது எப்படி என்று சொல்கிறேன். பெரும்பாலும் கழுத்து அகலம் அளவீடு நிறைய தையல்காரர்கள் எடுப்பதில்லை. கழுத்து அகலம் அனுபவத்தின் அடிப்படையில் வைக்கிறோம். கழுத்து அகலம் அளவீடு பட்டி சென்டர் கோட்டிலிருந்து மார்க் செய்யவேண்டும். இந்த pinafore சிறு பெண்ணுக்கு தைப்பதால் கழுத்து அகலம் 2 inch என்று வைக்கலாம். சோல்டர் பக்கம் தையல்வாசி பிடிக்க 1/4 inch கழித்து, பட்டி சென்டர் கோட்டிலிருந்து 1.3/4 அளவீடு வைக்கவேண்டும். கழுத்து தையல்வாசி 1/4 inch சேர்த்து மொத்தம் 2 inch அகலம் வந்துவிடும்.
Pinafore back neck pattern marking
அடுத்து பின் கழுத்து இறக்கம் 3 இன்ச் அளவீடு மார்க செய்ய தையல்வாசி 1/4 இன்ச் கழித்து கொள்ளவேண்டும். 1/4 தையல்வாசி கழித்தால் 2.3/4 வரும். 2/3/4 உடன் மேலே தையல்வாசி பிடிக்க 1/2 சேர்த்து 3.1/4 மார்க் செய்ய வேண்டும்.
Pinafore back neck down marking
Ponafore பின் கழுத்து கீழே காட்டப்பட்டு உள்ள படத்தில் உள்ளது போல் வரைந்து கொள்ள வேண்டும்.
Pinafore பின் கழுத்து மார்க் செய்யும் முறை
அடுத்து சோல்டர் seem அளவீடு மார்க் செய்வோம். சோல்டர் seem அளவீடு 2.3/4.இன்ச் கும். 2.3/4 இன்ச் உடன் தையல்வாசி 1/2 இன்ச் சேர்த்து 3.1/4 இன்ச் மார்க் செய்ய வேண்டும்.
Shoulder seem masure mark
கிழே காட்டப்படுவது ஆர்ம்ஹோல் மார்க் செய்யும் முறை. ஆர்ம்ஹோல் இறக்கம் அளவீடு 6.1/2 ஆகும். இங்கே தையல்வாசி எதுவும் சேர்க்க தேவையில்லை. உள்ளது உள்ளபடி ஆர்ம்ஹோல் அளவீடு 6.1,/2 மார்க் செய்யணும்.
Pinafore armhole measure mark
Pinafore cloth cutting
●Step 3 : Prepare and assemble all the parts
individually, finally creating a complete
pinafore.
More details about pinafore making, watch the below video.
Leave your comments ConversionConversion EmoticonEmoticon